"காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" - வீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.
Next Story