#BREAKING || வழக்கை இழுத்தடிக்கும் தேவையற்ற மனுக்கள் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்"
வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Next Story