ட்விட்டரில் இனி நீண்ட உரைகளைப் பதிவிட முடியும் - ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு

x

ட்விட்டரில் இனி நீண்ட உரைகளைப் பதிவிட முடியும் - ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் புதிய அறிவிப்பு


ட்விட்டரில் இனி நீண்ட உரைகளை பதிவிட முடியும் என்ற புதிய அம்சத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்... ட்விட்டரைப் பொறுத்தவரை, ஒரு ட்வீட்டின் உரை உள்ளடக்கத்தில் 280 எழுத்துகள் வரை தான் இடம்பெறும் நிலை இருந்தது... ஆனால் முகநூல் போன்ற வலைதளங்களில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இந்நிலையில், ட்விட்டரிலும் நீண்ட உரையை, அதாவது அதிக எழுத்துக்கள் கொண்ட பதிவை ட்வீட் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளது ட்விட்டர் வாசிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்