'பிறந்தது இரட்டை குழந்தை.. ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல..' - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிறந்தது இரட்டை குழந்தை.. ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல..' - பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த துயரம்பிறந்தது இரட்டை குழந்தை.. ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல..' - பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த துயரம்
நெமிலி அடுத்த பானாவரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் - மணிகண்டம்மாள் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. 2வது முறையாக மணிகண்டம்மாள் கர்ப்பம் தரித்த நிலையில், பிறந்த வீட்டில் இருந்த அவர் பிரசவ வலி ஏற்பட்டு வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டைக் குழந்தைகள் இறந்த நிலையில் பிறந்தன. இதனால் மதுபோதையில் வந்த யுவராஜ் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மணிகண்டமாளின் உறவினர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
Next Story