இளைஞரை மிரட்டி நூதன திருட்டு... ஒரே கிளிக் ரூ.20,000 அபேஸ்... - திருநங்கைகளுக்கு போலீசார் வலை

x
  • சென்னை ஜாபர்கான்பேட்டையில், இளைஞரிடம் இருந்து ஜிபே மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
  • சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர், ஜாபர்கான்பேட்டையில் உள்ள பிரபல தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
  • அப்போது தியேட்டர் பின்புறம் நின்று கொண்டிருந்த திருநங்கைகள் சிலர், அவரை பாலியலுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
  • அப்போது, 5க்கும் மேற்பட்ட திருநங்கைகள், குருசாமியை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்