இன்றைய தலைப்பு செய்திகள் (03-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒரு கோடி உறுப்பினர்கள் - நாளை தொடக்க விழா

ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை சென்னை கொளத்தூரில் நடைபெறும்...

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவிப்பு...

பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும்"

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும்...

அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றதாகவும், எடப்பாடி பழனிசாமி பேச்சு...

கூட்டணி - பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வர்"

கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் தான் இறுதி செய்வார்கள்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

அதிமுக திருத்த விதிகள் - அங்கீகரிக்க கூடாது"

அதிமுக திருத்த விதிகள் மற்றும் ஈ.பி.எஸ்-ஸை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது...

தேர்தல் ஆணையத்தில் புதிய மனு...

அதிமுக வழக்கு - ஏப். 20ம் தேதி இறுதி விசாரணை

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டம்...

இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவு...

அதிமுக வழக்கு - ஏப். 20ம் தேதி இறுதி விசாரணை

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டம்...

இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவு...

ஒரே நாடு ஒரே தேர்தல் - விமர்சனம் - பதிலடி

அடுத்தாண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிறது என்றால் தற்போது எதற்கு கர்நாடகாவில் தேர்தல்...?

எம்.பி. தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் என்ற ஈபிஎஸ் பேச்சுக்கு, திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி...

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியாகுமா?

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும்...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, டிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்...



Next Story

மேலும் செய்திகள்