பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கல்குவாரி - அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வனப் பாதுகாப்புக்கான இந்த Eco-Sensitive Zone பகுதியில் குவாரிக்கு அனுமதி என்பது வன விலங்குகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனிதனுக்குதான் எல்லை, வனங்களில் வாழும் உயிரினங்களுக்கு அந்த எல்லையெல்லாம் தெரியாது. அவை வெளியே வரும்போது அழிவை சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள்.
Next Story