திருவண்ணாமலை பிரதோஷம் .. நந்திக்கு சிறப்பு அபிஷேகம்.
வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலையில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ உள்ளிட்ட வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை தரிசித்தனர்.
Next Story