தொமுச பேரவை பொருளாளர் மகன் திருமணம் "ரூ.2000 முதல் ரூ.15000 வரை MTC ஊழியர்களிடம் கட்டாய மொய்"

x

தொமுச பேரவை பொருளாளர் மகன் திருமணம் "ரூ.2000 முதல் ரூ.15000 வரை MTC ஊழியர்களிடம் கட்டாய மொய்" - இணையத்தில் வைரலாகும் ஆடியோ

தொமுச பேரவை பொருளாளர் திரு. கி. நடராசன் என்பவரின் மகனுக்கு, வரும் 26ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக ஆடியோ ஒன்று

தற்போது தொமுச வட்டாரத்தில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில்,

MTC-ல் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து, 2 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, கட்டாய வசூல் செய்யப்பட்டு வருவதாக சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தொமுச பேரவை பொருளாளர் கி. நடராசனிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். கட்டாய வசூல் ஏதும்

செய்யப்படவில்லை என்றும், இதுவரை யாருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்