"ஸ்ரீமதி உடல் காயங்களுக்கு இதுவே காரணம்" - உயர்நீதிமன்றம் சொன்ன தகவல்
"கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை"/சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/"பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது"/பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை - நீதிமன்றம்
Next Story