"இதுவரை நான் பங்கேற்றதிலேயே இது ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

x

போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

இதுவரை நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இது ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி..

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது கவலை அளிக்கிறது..

போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்..


Next Story

மேலும் செய்திகள்