ஏடிஎம் சிசிடிவி கேமிரா மீது பிளாக் ஸ்பிரே...கொள்ளை அடிக்க வைத்த குறியா? - திருவள்ளுரில் அதிர்ச்சி சம்பவம்

x
  • திருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் மர்மநபர்கள் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பூண்டி கூட்டு சாலை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராவில் மர்மநபர்கள் ஸ்பிரே அடித்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், பணம் ஏதும் திருடப்படவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை கவனத்தில் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்