"தயக்கம் வேண்டாம்.. தப்பிக்க முடியாதபடி.." - முதல்வரை வலியுறுத்தும் திருமாவளவன்..!

x

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

"ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும்"

"கிருஷ்ணகிரியில் 22-ஆம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்"

"தனிச்சட்டம் இருந்தால் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்"

"ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயக்கம்"

"தமிழக முதல்வர் உனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்