"எஸ்டிபிஐ கட்சியை தடை செய்ய அழுத்தம் தரப்படும்" - கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா

x

எஸ்டிபிஐ கட்சியை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மத்திய அரசு தடை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

எஸ்டிபிஐ கட்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் எனவும் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்