"குளுக்கோஸ் தொங்கவிட ஸ்டாண்ட் இல்லையாம்.. - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் குளுகோஸ் ஸ்டாண்டு இல்லாததால், டவல் ஸ்டாண்டில் தொங்கவிட்டு ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி குளுக்கோஸ் ஏற்றப்பட்டால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கூறிய உறவினர்கள், கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்