மின்கம்பம் இருக்கு மின்சாரம் எப்ப வரும்? 25 ஆண்டு காத்திருப்பு வெளிச்சத்தை பார்க்குமா மலைகிராமம்..?

x

இருபத்தைந்து ஆண்டுகளாக இருளில் தவித்துவரும் பழங்குடியினர் கிராமத்தில், மின்சாரவசதி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாக மக்கள் தவித்துவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்