"10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் விலக்கு தேவை" - மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
ஐஐடி, என்ஐடிகளில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்
Next Story