மறதியில் ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில்.. ரிவர்ஸ் எடுத்து பயணிகளை ஏற்றி சென்ற பைலட்

x

கேரளாவில் ஒரு ரயில் தவறவிட்ட ஷ்டேஷனை அடைய, 700 மீட்டர் பின்னோக்கி இயங்கப்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் ஷோரனூர் செல்லும் வேணாடு விரைவு ரயிலின் லோகோ பைலட் செரியநாடு என்ற சிறிய ரயில் நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகே, ஸ்டேஷனை தவறவிட்டத்தை உணர்ந்த லோகோ பைலட், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக ரயிலை கிட்டதட்ட 700 மீட்டர் தூரம் வரை பின்னோக்கி இயக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்