"நானும்,ஓபிஎஸ்ஸும் சேர்ந்த காரணம்.." கொட்டும் மழையில் ஆவேசமாக பேசிய டிடிவிதினகரன்

x

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மேடையில் பேசிய டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டெடுக்க ஓபிஎஸ், வைத்திலிங்கம் தங்களுடன் இணைந்துள்ளதாகவும், இந்த இணைப்பு தமிழகம் முழுவதும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்