திருமணத்தில் ருசித்து ருசித்து சாப்பிட்ட ரசகுல்லா.. 70 பேருக்கு நேர்ந்த சோகம்

x

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த விருந்தில் சாப்பிட்ட 200 பேரில், 70 பேருக்கு ரசகுல்லா சாப்பிட்ட பிறகு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்