திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்யாறு அருகே கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கல்குவாரி உரிமையாளரை கைது செய்ய தொழிலாளியின் உறவினர்கள் வலியுறுத்தல்

செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

சம்பள பாக்கியை கேட்ட நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்