"கை கோர்க்கும் தருணம் விரைவில் வரும்.." - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் - செய்தியாளர் சந்திப்பு
தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் தர மறுத்ததால் இடைத்தேர்தலில் போட்டியில்லை
போதிய அவகாசம் இல்லாததால் உச்சநீதிமன்றத்தையும் அணுக முடியாத சூழல்
இரட்டை இலை சின்னம்- இடைத்தேர்தலுக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு
இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும்
Next Story