அமைச்சர் திடீரென கல்லூரியில் ஆய்வு காணாமல் போன பொருட்கள்
அமைச்சர் திடீரென கல்லூரியில் ஆய்வு காணாமல் போன பொருட்கள்
சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு செய்தார். அப்போது கல்லூரிக்கு சொந்தமான 85க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பொருட்கள் காணமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்
Next Story