புரட்டி எடுத்த மாண்டஸ் புயல்.. காணாமல் போன கோவளம் கடற்கரை - படகில் ஓடும் கடல்நீர்..| MandousCyclone
கோவளம் கடற்கரையை கடந்த மாண்டஸ் புயலால் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பலத்த சேதம்.
பட்டிபுலம் மீனவர் குப்பத்தில் குடியிருப்புக்குள் புகுந்த கடல்நீர்.
கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசியதால் சேதம்.
மழை பாதிப்பு, சேதத்தை பார்வையிட இதுவரை அதிகாரிகள் வரவில்லை என மக்கள் வேதனை.
Next Story