ஆதித்த கரிகாலன் காலத்தில் கட்டிய கோயிலை மூழ்கடித்த வெள்ளம்

x

அரியலூர் திருமழபாடியில் 1600 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதர் சுவாமி கோயிலை சூழ்ந்த வெள்ளம்..

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரால் கோயிலை சூழ்ந்த தண்ணீர்.முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி.


Next Story

மேலும் செய்திகள்