10 மாதம் கருவை சுமந்து குழந்தை பெற்ற தந்தை..! “இது இயற்கை கொடுத்த வரம்“ - வானவில் தம்பதி நெகிழ்ச்சி

x

திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்தது....

நாட்டிலேயே முதல் முறையாக.. பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி...

மார்பகங்கள் அகற்றம், கருப்பை அகற்றப்படவில்லை

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகுழந்தையை தத்தெடுப்பதில் சட்ட சிக்கல்...

என் வாழ்க்கை... என் விதி... மிக்க மகிழ்ச்சி.

இதுவே எங்கள் வசந்தம் வானவில் தம்பதி நெகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்