கர்ப்பப்பையை குடலுடன் தைத்த மருத்துவர்..3 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை..தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரால் பரபரப்பு

x

கடலூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் தர்ணா

தற்கொலைக்கு பின் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள்- பாதிக்கப்பட்டவர்கள்

பெண்ணின் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் முயற்சியில் காவல்துறை

தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்