"மாணவர்களை நன்றாக படிக்க வை என முதல்வர் சொன்னார்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என முதலமைச்சர் தன்னிடம் வலியுறுத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார். சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விழாவில் அவர் பேசியதைப் பார்ப்போம்....
Next Story