மத்திய அமைச்சரின் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர்

x

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகள் திருமணம் குவாலியரில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றிரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உத்தரபிரதேச முதலமைச்சர்

யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவையொட்டி குவாலியர் நகரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்