தீயாய் பரவிய வீடியோ.. பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு

x
  • உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
  • பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு
  • இந்து கடவுகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை/கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு
  • பாரத் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
  • ஏப்.30ல் சென்னை அபிராமபுரத்தில் நடந்த கூட்டத்தில் இந்து கடவுளை உதவி இயக்குநர் கொச்சைப்படுத்திய பேசியதாக புகார்

Next Story

மேலும் செய்திகள்