வடமாநில சிறுவர்களை கொத்தடிமைகளாக்கிய கொடூரம் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை

x

சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் மீட்பு, 24 வடமாநில சிறுவர்களை மீட்ட அரசு அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் அம்பலம்

தங்க பட்டறை, வெள்ளி பட்டறை உள்ளிட்ட சிறு தொழில் பகுதிகளில் சிறுவர்கள் மீட்பு, தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து மீட்பு


Next Story

மேலும் செய்திகள்