அரசு நிறுவனத்திலேயே கைவைத்த பலே கும்பல்..ஆவினில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஆவின் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரம் தொடர்பாக, அந்த நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரபாகரனிடம் கேட்கலாம்.
Next Story