ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பிறந்தநாள்.மாணவி ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்றுகளை நடும் குடும்பத்தினர்.ஆலமரம், வேப்பமரம், இலுப்பை மரம், பலா,புன்னைமரம், நாவல் மரம் நடப்படுகிறது.ஸ்ரீமதி நினைவாக மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்க போலீசார் அனுமதி மறுப்பு.அனுமதி மறுத்ததை தொடர்ந்து, ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்படும் மரக்கன்றுகள்


Next Story

மேலும் செய்திகள்