#BREAKING || தென்பெண்ணையாறு விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
2020ஆம் ஆண்டுக்கு பிறகு சமரசக் குழு கூடவில்லை - தமிழக அரசு
தீர்ப்பாயம் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
தீர்வு வேண்டுமா? இல்லையா? - கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தென்பெண்ணையாறு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - உச்சநீதிமன்றம்
Next Story