தென்காசி இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கு...ஒரு மணி நேரம் வாக்குமூலம் - குருத்திகா சொன்னது என்ன..?
தென்காசியில், காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், செங்கோட்டை நீதிமன்றத்தில் குருத்திகா ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் முரளிதரனிடம் கேட்கலாம்..
Next Story