நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் வரி, வாடகை பாக்கி...திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

x

விருத்தாசலத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள உணவகத்தின் ஷட்டர் கதவுகளை மூடி, ஊழியர்களுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் வரி பாக்கி, வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளில், நகராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்து உணவகத்தின் கதவுகளை மூடி அங்குள்ள ஊழியர்களுடன் திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்