#BREAKING || தமிழகத்தில் கன முதல் மிக கனமழை..ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டதா? வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்
தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று அதி கனமழையும், 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கும் வாய்ப்பு.
நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்- இந்திய வானிலை ஆய்வு மையம்.தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு..
Next Story