#BREAKING || தமிழக பக்தர்கள் வேன் விபத்து- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சபரிமலைக்கு சென்ற சென்னை தாம்பரம் பக்தர்கள் வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்த சம்பவம்.
விபத்து தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரளா அரசுக்கு உத்தரவு.
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.
Next Story