விருமன் வெற்றி விழாவில் சூர்யாவின் உருக்கமான பேச்சு

x

பெண்கள் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு 10 மடங்கு கஷ்டப்பட வேண்டிய நிலை உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்