ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - வார்னிங் கொடுத்த அமைச்சர்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார். பெரும்பலூரில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Next Story