ரேசன் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களின் 40 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனம் உட்பட 3 நிறுவங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அருணாச்சலம் இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு அதிக அளவில் உணவுப் பொருட்களை சப்ளை செய்து வரும் நிறுவனம் இந்த நிறுவனத்தின் மண்ணடி அலுவலகத்தில் வருமானவரித்துறை என சோதனை நடத்தி வருகின்றனர்.
காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்கிற நிறுவனத்திலும், இண்டர்கிரேடட் சர்வீஸ் க்ரூப் ஆகிய இரண்டு நிறுவங்களிலும் சோதனை.
Next Story