"என் மகனை தவறாக பேசுவதை நிறுத்துங்கள்" - கடுப்பான எலான் மஸ்க் தாய்

x

தன் மகன் ஒரு "மேதை" என்றும், அதனால் அவரை இழிவுபடுத்துவதை நிறுத்துமாறும் எலான் மஸ்க்-இன் தாயார் மாயே மஸ்க் கண்டித்துள்ளார்...

உலக பணக்காரர்களில் ஒருவரான மஸ்க், ட்விட்டர் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்தே பல விமர்சனங்களில் சிக்கி வருகிறார்...

இது குறித்து கருத்து தெரிவித்த அவரது தாய் மாயே மஸ்க், தனது மகனின் மகத்தான வெற்றிகளால் பலர் அவரை வெறுப்பதாகவும், மஸ்க்கைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்துமாறும் விமர்சகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்