மாநிலக் கல்வி கொள்கை குழு அமைத்தது தமிழக அரசு

மாநிலக் கல்வி கொள்கை குழு அமைத்தது தமிழக அரசு
x

மாநிலக் கல்வி கொள்கை குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைப்பு

குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நியமனம்

ஒரு வருடத்தில் கல்விக்கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க அரசாணை



Next Story

மேலும் செய்திகள்