முதல் முறையாக ஓபனாக சொன்ன ஜப்பான் - அதிர்ச்சியில் உலக நாடுகள்
- ஜப்பான் வான் பரப்பில் 3 முறை மர்ம பொருள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
- 2019ஆம் ஆண்டு ககோஷிமா மாகாணத்திலும், 2020ல் மியாகியிலும், 2021ல் ஆமோரியிலும் மர்ம பொருள் பறந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் யசுகஷு ஹமடா தெரிவித்துள்ளார்.
- அந்த பொருள் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதாகவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
- ஆனால், மர்ம பொருள் குறித்த வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Next Story