#BREAKING || எஸ்.பி.வேலுமணி வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு

x
  • டெண்டர் முறைகேடு புகாரில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
  • டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
  • வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கபட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

Next Story

மேலும் செய்திகள்