"சொந்த பணமே செலவு செய்யல..? இதுல கடனாளி ஆகிவிட்டாராம்"... "அதெப்படி..! ஒரு IPS ரூ. 30 கோடி சேர்த்தார்..? - அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

x

அரவக்குறிச்சி தேர்தலில் காவல்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவளித்து கடனாளியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில்....ஒரு காவல் துறை அதிகாரி எப்படி 9 ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியுமென அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்