பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு..

x

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு"

சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம்

தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு

முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு - சசிகலா

ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் - சசிகலா

வழக்கின் விசாரணை நவம்பர் 8ஆம் தேதி ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்