85வது பிறந்த நாளைக் கொண்டாடும்"கன்னடத்துப் பைங்கிளி" சரோஜா தேவி

x

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜா தேவி பத்மபூஷன், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்துள்ளார்... 1960-70களில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப் படத்தில் அறிமுகமான சரோஜா தேவி 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்