ரூ.4,800 கோடி.. - உச்சநீதிமன்றம் சென்ற EPS

x

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியதில், 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது தொடர்பாக, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, 2018ல் தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும்போது, தமது தரப்பு கருத்தையும் கேட்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்