லஞ்சம் வாங்கியே சேர்த்த ரூ.27 கோடி - டாக்டருக்கு நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை

x

27 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் கூறி இந்திய அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சான் டியாகோவைச் சேர்ந்த 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லோகேஷ் எஸ். தந்துவாயா, கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு மற்றும் லஞ்சமாக பெற்ற 27 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்